முகநூலில் அவதூறு பரப்பிய 2 பேர் கைது


முகநூலில் அவதூறு பரப்பிய 2 பேர் கைது
x
தினத்தந்தி 16 Nov 2022 12:15 AM IST (Updated: 16 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

2 people arrested for spreading defamation on Facebook

தேனி

போடி வ.உ.சி. நகரை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 32), சடையாண்டி நகரை சேர்ந்த பாஸ்கரன் (43) ஆகிய இருவரும் முகநூலில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக வார்த்தைகள் வெளியிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போடி நகர தி.மு.க. செயலாளர் புருசோத்தமன் நேற்று போடி நகர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.


Next Story