விருதுநகர் மாவட்டத்தில் 1-ந்தேதி உள்ளூர் விடுமுறை


விருதுநகர் மாவட்டத்தில் 1-ந்தேதி உள்ளூர் விடுமுறை
x

விருதுநகர் மாவட்டத்தில் 1-ந்தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோவில் தேர் திருவிழா வருகிற 1-ந்தேதி நடைபெற உள்ளது. இதனை ஒட்டி அன்றைய தினம் மாவட்டம் முழுமைக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இதை ஈடு செய்யும் விதமாக ஆகஸ்டு மாதம் 13.8.2022-ல் அரசு அலுவலகங்கள் செயல்படும் என்று மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி தெரிவித்துள்ளார்


Next Story