ஆயுதபூஜை விடுமுறை: சென்னை - கன்னியாகுமரி இடையே இன்று சிறப்பு ரெயில் இயக்கம்
ஆயுதபூஜை விடுமுறையையொட்டிசென்னை - கன்னியாகுமரி இடையே இன்று சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
10 Oct 2024 1:15 AM GMTஆயுத பூஜை விடுமுறை: இன்றும் நாளையும் சிறப்பு பேருந்துகள் இயக்கம்
ஆயுத பூஜை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு இன்றும் நாளையும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
9 Oct 2024 1:29 AM GMTஆயுத பூஜை விடுமுறை: பஸ்களில் சொந்த ஊர் செல்ல 30 ஆயிரம் பேர் முன்பதிவு
2 நாட்களில் பயணம் செய்ய ஒட்டு மொத்தமாக 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர்.
8 Oct 2024 10:03 PM GMTஉ.பி.: நவம்பர் 8 வரை போலீசாருக்கான விடுமுறை ரத்து; அரசு அறிவிப்பு
உத்தர பிரதேசத்தில் அக்டோபர் 8-ந்தேதி முதல் நவம்பர் 8-ந்தேதி வரை போலீசார் விடுமுறை எடுப்பதற்கு தடை விதிக்கப்படுகிறது என டி.ஜி.பி. தெரிவித்து உள்ளார்.
6 Oct 2024 5:52 AM GMTடேட்டிங் செல்ல விடுமுறை; சம்பளமும் உண்டு... எந்த நாட்டில் தெரியுமா?
தாய்லாந்து நாட்டில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனம் ஒன்று பணியாற்றும் ஊழியர்களின் நலனில் அதிக அக்கறை எடுத்து கொள்ளும் வகையில் புதிய சலுகையை அறிவித்து உள்ளது.
1 Oct 2024 11:03 AM GMTவிடுமுறை தினத்தையொட்டி கும்பகோணம் கோட்டம் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கம்
விடுமுறை தினத்தையொட்டி கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
26 Sep 2024 2:58 PM GMTகாலாண்டு விடுமுறை: சென்னையிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கம்
வார விடுமுறை மற்றும் காலாண்டு விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்து தமிழகம் முழுவதும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
25 Sep 2024 4:31 PM GMTபள்ளிகளுக்கு இன்று விடுமுறை
வேலை நாட்களை குறைக்க ஆசிரியர் சங்கங்கள் தரப்பில் கோரிக்கை எழுந்தது.
13 Sep 2024 10:45 PM GMTதொடர் விடுமுறை - சிறப்பு பேருந்துகள் இயக்கம்
விடுமுறை தினங்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
12 Sep 2024 2:17 AM GMTதொடர் விடுமுறை: கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
ஞாயிறு விடுமுறையையொட்டி கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.
24 Aug 2024 4:15 AM GMTநாகையின் 2 வட்டங்களுக்கு 29-ந்தேதி விடுமுறை
நாகை, கீழ்வேளூர் வட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
23 Aug 2024 4:30 AM GMTகன்னியாகுமரியில் 3 வட்டங்களுக்கு மட்டும் இன்று உள்ளூர் விடுமுறை
அகஸ்தீஸ்வரம், விளவங்கோடு, திருவட்டார் ஆகிய வட்டங்களில் உள்ள அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.
20 Aug 2024 1:02 AM GMT