தமிழ்நாட்டில் இன்று புதிதாக 10 பேருக்கு கொரோனா தொற்று
தமிழ்நாட்டில் இன்று புதிதாக 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழகத்தில் இன்று புதிதாக 10 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 6 பெண்கள், 4 ஆண்கள் என மொத்தம் 10 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 35,94,466 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 10 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 35,56,328 ஆக உள்ளது.
கொரோனா பாதிப்பால் தமிழ்நாட்டில் இன்று யாரும் உயிரிழக்கவில்லை. தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்புக்குள்ளாகி 89 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story