100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை அமல்படுத்த வேண்டும்



100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடந்தது.
தலைஞாயிறு பேரூராட்சியில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடந்தது. இதற்கு காங்கிரஸ் விவசாய பிரிவு பொதுச்செயலாளர் சுர்ஜீத் சங்கர் தலைமை தாங்கினார். முன்னாள் வட்டார தலைவர் கனகராஜ், மாவட்ட இணை செயலாளர் பாரதிராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த கையெழுத்து இயக்கம் தலைஞாயிறு பஸ் நிலையத்தில் தொடங்கி பல்வேறு இடங்களில் நடந்தது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire