கள்ளக்குறிச்சி மீன் சந்தையில் 110 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல்


கள்ளக்குறிச்சி மீன் சந்தையில் 110 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல்
x

கள்ளக்குறிச்சி மீன் சந்தையில் 110 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல் செய்தனர்.

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சியில் உள்ள மீன் சந்தையில், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, பயன்படுத்த இயலாத 110 கிலோ கெட்டுப்போன மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மேலும், கெட்டுப்போன மீன்களை வைத்திருந்த கடைகளுக்கு அதிகாரிகள், அபாரதம் விதித்தனர். இதைத் தொடர்ந்து மேலும் இரண்டு கடைகளுக்கு, அதிகாரிகள் எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கினர்.

1 More update

Next Story