தென்காசியில் 14 பேருக்கு கொரோனா


தென்காசியில் 14 பேருக்கு கொரோனா
x

தென்காசியில் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

தென்காசி

தென்காசி மாவட்டத்தில் புதிதாக நேற்று 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 17 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். மாவட்டத்தில் வீடு மற்றும் ஆஸ்பத்திரிகளில் 153 பேர் கொரோனாவுக்கு சிகி்ச்சை பெற்று வருகின்றனர்.


Next Story