ஒரு வாரத்தில் 140 பேரை கடித்து குதறிய தெருநாய்கள்


ஒரு வாரத்தில் 140 பேரை கடித்து குதறிய தெருநாய்கள்
x

ஒரு வாரத்தில் 140 பேரை தெருநாய்கள் கடித்து குதறின.

திண்டுக்கல்

கன்னிவாடியில் தெரு நாய்களும், வெறி நாய்களும், பொதுமக்களை தெருவில் நடக்கவிடாமல் விரட்டி விரட்டி கடிக்கிறது, பொதுமக்கள் பயந்து ஓடும் நிலையில் உள்ளனர், பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளும் இதிலிருந்து தப்பவில்லை, ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 140 பேர் நாய் கடி காரணமாக அரசு மருத்துவமனையில்நீண்ட கியூ வரிசையில் நின்றுஊசி போடுகிறார்கள், வெறி நாய்களின் தொல்லையிலிருந்து எப்போது விமோசனம் கிடைக்குமென பொதுமக்கள் எதிர்பார்ப்பு.


Next Story