5 மையங்களில் 1,750 பேர் எழுதினர்


5 மையங்களில் 1,750 பேர் எழுதினர்
x

5 மையங்களில் நடைெபற்ற டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் 1,750 பேர் எழுதினர்.

விருதுநகர்

விருதுநகரில் நேற்று 5 மையங்களில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-8 தேர்வு நடைபெற்றது. 3,417 பேர் தேர்வு எழுத வேண்டிய நிலையில் 1,750 பேர் மட்டுமே தேர்வு எழுத வந்திருந்தனர். 1,667 பேர் தேர்வு எழுத வரவில்லை. தேர்வு எழுத வேண்டியவர்களில் 51 சதவீதம் பேர் தேர்வு எழுதினர். 49 சதவீதம் பேர் தேர்வு எழுத வரவில்லை.தேர்வுக்காக 12 மேற்பார்வையாளர்களும், 15 5 மையங்களில் வீடியோகிராபர்களும் நியமிக்கப்பட்டிருந்தனர்.



Next Story