
டி.என்.பி.எஸ்.சி. மூலம் தேர்வு செய்யப்பட்ட 14 பேருக்கு பணி நியமன ஆணைகள் - அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கினார்
பால்பண்ணை மேம்பாட்டுத்துறை சார்பில் கருணை அடிப்படையில் ஒரு நபருக்கும் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
17 Nov 2025 6:05 PM IST
குரூப்-2, 2ஏ முதல்நிலைத் தேர்வு: ஒரு இடத்துக்கு 650 பேர் போட்டி
குரூப்-2, 2ஏ முதல்நிலைத் தேர்வை எழுத 5 லட்சத்து 53 ஆயிரத்து 634 பேர் விண்ணப்பித்த நிலையில், 75.64 சதவீதம் பேர் எழுதினர்.
29 Sept 2025 7:41 AM IST
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு
ஹால் டிக்கெட்டுகள், www.tnpsc.gov.in, www.tnpscexams.in என்ற தேர்வாணையத்திற்கான இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளன.
18 Sept 2025 6:31 PM IST
குரூப் 4 தேர்வு முடிவுகள் 3 மாதத்தில் வெளியிடப்படும்: டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பேட்டி
சென்னை எழும்பூரில் உள்ள தேர்வு மையத்தில் டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர் ஆய்வு மேற்கொண்டார்
12 July 2025 9:48 AM IST
குரூப் 4 தேர்வு: தேர்வர்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்கிய டி.என்.பி.எஸ்.சி.
மின்னணுச் சாதனங்கள் மற்றும் தடை செய்யப்பட்ட எந்த ஒரு சாதனங்களையும் கொண்டு செல்லக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
11 July 2025 7:46 PM IST
12-ந்தேதி நடக்கிறது: குரூப்-4 பணிக்கான தேர்வை 13.89 லட்சம் பேர் எழுதுகிறார்கள்
கடந்த 2022-ம் ஆண்டு 7,500-க்கும் மேற்பட்ட காலி இடங்களுக்கு சுமார் 22 லட்சத்து 2 ஆயிரத்து 942 பேர் போட்டியிட்டனர்.
4 July 2025 4:45 AM IST
போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்
பயிற்சி மையங்களில் உணவு, தங்கும் வசதிகள் கிடையாது.
15 May 2025 9:57 AM IST
டி.என்.பி.எஸ்.சி. நடத்தும் தேர்வுகளின் ஓ.எம்.ஆர் விடைத்தாளில் புதிய மாற்றம்
தேர்வாணையம் ஓ.எம்.ஆர் விடைத்தாளில் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.
24 April 2025 11:29 PM IST
குரூப் 1 மற்றும் குரூப் 1 ஏ தேர்வுகளுக்கான அறிவிப்பாணை வெளியீடு
குரூப் 1 மற்றும் குரூப் 1 ஏ பணிகளுக்கான முதல்நிலை தேர்வு ஜூன் 15-ந்தேதி நடைபெறும்.
1 April 2025 10:54 AM IST
டி.என்.பி.எஸ்.சி. மூலம் பள்ளிக்கல்வித்துறைக்கு தேர்வு செய்யப்பட்ட 217 பேருக்கு பணி நியமன ஆணை
டி.என்.பி.எஸ்.சி. மூலம் பள்ளிக்கல்வித்துறைக்கு தேர்வு செய்யப்பட்ட 217 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.
19 March 2025 1:33 PM IST
இன்று நடைபெறுகிறது குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு: கட்டுப்பாடுகள் என்னென்ன..?
தமிழகம் முழுவதும் குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகள் இன்று நடைபெறுகிறது.
8 Feb 2025 7:57 AM IST
குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு - டி.என்.பி.எஸ்.சி தகவல்
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதன்மைத் தேர்வு பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான ஹால் டிக்கெட் வெளியாகியுள்ளது.
30 Jan 2025 12:53 AM IST




