கோவையில் 176 பேருக்கு கொரோனா


கோவையில் 176 பேருக்கு கொரோனா
x

கோவையில் 176 பேருக்கு கொரோனா

கோயம்புத்தூர்

கோவை

கோவை மாவட்டத்தில் நேற்று முன்தினம் 177 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது. நேற்று பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்து 176 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதன் மூலம் இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3 லட்சத்து 35 ஆயிரத்து 92-ஆக அதிகரித்தது. நேற்று மாவட்டத்தில் 180 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்தனர். இதனால் இதுவரை 3 லட்சத்து 31 ஆயிரத்து 231 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 1,243 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.



Next Story