கோவையில் 179 பேருக்கு கொரோனா
கோவை மாவட்டத்தில் நேற்று 179 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
கோவை
கோவை மாவட்டத்தில் நேற்று 179 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை 3 லட்சத்து 34ஆயிரத்து 738 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற 168 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்கள். இதுவரை 3 லட்சத்து 30 ஆயிரத்து 888 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து உள்ளனர். தற்போது 1232 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுவரை கொரோனா தொற்றுக்கு 2,618 பேர் பலியாகி உள்ளனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire