பெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 19 பேருக்கு கொரோனா


பெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 19 பேருக்கு கொரோனா
x

பெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 19 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 19 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சையில் இருந்த 6 பேர் கொரோனாவுக்கு குணமாகியுள்ளனர். மாவட்டத்தில் தற்போது கொரோனாவினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 113 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 15 பேர் மருத்துவமனைகளிலும், மற்றவர்கள் வீட்டு தனிமையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் இன்னும் 174 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டிய உள்ளது.


Next Story