சாராயம் விற்றவர்கள் கைது


சாராயம் விற்றவர்கள் கைது
x
தினத்தந்தி 2 April 2023 7:30 PM GMT (Updated: 2 April 2023 7:30 PM GMT)

சாராயம் விற்றவர்கள் கைது செய்யப்பட்டனர்.

நாகப்பட்டினம்

சிக்கல் ஊராட்சி மடத்தான் தெருவில் சாராயம் விற்ற அதே பகுதியை சேர்ந்த விஜயகாந்த் (36), ராதாமங்கலம் ஊராட்சி தெற்காலத்தூர் மெயின் ரோட்டில் சாராயம் விற்ற நாகை வெளிப்பாளையம் தாமரைக்குளம் தென்கரை பகுதியை சேர்ந்த செல்லப்பாண்டி மனைவி சத்யா (36) ஆகிய 2 பேரையும் போலீசார் sகைது செய்னர்.


Next Story