பெயிண்டரை மிரட்டி பணம் பறித்த 2 பேர் கைது


பெயிண்டரை மிரட்டி பணம் பறித்த 2 பேர் கைது
x

பெயிண்டரை மிரட்டி பணம் பறித்த 2 ேபா் கைது செய்யப்பட்டனர்.

கரூர்

திருவண்ணாமலை கட்டயமங்கலத்தை சேர்ந்தவர் சுதர்சனன் (வயது 20), ெபயிண்டா். இவர் சம்பவத்தன்று கரூா் என்.எஸ்.கே. நகர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த 2 பேர் சுதர்சனை கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்த பணத்தை பறித்து சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில், வெங்கமேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் வழக்குப்பதிந்து, விசாரணை நடத்தினார். விசாரணையில், பணத்தை பறித்து சென்றது வெங்கமேட்டை சேர்ந்த படையப்பா (26), சஞ்சய் (20) ஆகிய 2 பேரும் பணத்தை பறித்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story