பெண்ணை பலாத்காரம் செய்த 2 பேர் கைது


பெண்ணை பலாத்காரம் செய்த 2 பேர் கைது
x

பெண்ணை பலாத்காரம் செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி

மணப்பாறை:

மணப்பாறை பகுதியை சேர்ந்த 33 வயதுடைய மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை நடுவிப்பட்டியைச் சேர்ந்த ரமேஷ்(வயது 25), பிரகாஷ்(25) ஆகியோர் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின்பேரில் மணப்பாறை மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.


Next Story