கஞ்சா விற்ற 2 பேர் கைது


கஞ்சா விற்ற 2 பேர் கைது
x

கஞ்சா விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி

திசையன்விளை:

திசையன்விளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரியராஜ்குமார் மற்றும் போலீசார் நேற்று அழகப்பபுரம் பகுதியில் ரோந்து சென்றனர்.

அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வெங்கட்ராயபுரம் ஜே.ஜே. நகரை சேர்ந்த முருகபெருமாள் (வயது 24), சாத்தான்குளம் கலுங்கு விளைவடக்கு தெருவைச் சேர்ந்த ஜெபஸ்டின் (27) ஆகியோரை சோதனை செய்த போது, மோட்டார் சைக்கிள்களில் கஞ்சா விற்பனைக்கு கொண்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.


Next Story