கஞ்சா விற்ற 2 பேர் கைது


கஞ்சா விற்ற 2 பேர் கைது
x

கஞ்சா விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கரூர்

கரூர் வெங்கமேடு பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, வேட்டைக்காரன்புதூர் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் கவுதம் (வயது 28), கணேசன் (39) ஆகிய 2 பேரும் கஞ்சா விற்று கொண்டிருந்தனர். இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story