கஞ்சா விற்ற 2 பேர் கைது


கஞ்சா விற்ற 2 பேர் கைது
x

கஞ்சா விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டார்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை கணேஷ் நகர் காமராஜபுரம் பகுதியில் நேற்று கஞ்சா விற்பனை செய்த மணிகண்டன் என்கிற கஜினி மணி (வயது 31), மாலையீடை சேர்ந்த விஜய் (19) ஆகிய 2 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 1 கிலோ கஞ்சா, ரூ.2 ஆயிரம், 2 செல்போன்கள், கஞ்சா எடை போடும் தராசு 2 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றை கைப்பற்றி கணேஷ் நகர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.


Related Tags :
Next Story