அமெரிக்கா: கைது நடவடிக்கையின்போது கழுத்தை நெரித்த போலீசார் - கருப்பினத்தவர் மூச்சுத்திணறி உயிரிழப்பு
அமெரிக்காவில் கைது நடவடிக்கையின்போது போலீசார் கழுத்தை நெரித்ததில் கருப்பினத்தவர் மூச்சுத்திணறி உயிரிழந்தார்.
27 April 2024 9:44 AM GMTதங்கையின் தோழிக்கு காதல் தொல்லை கொடுத்த இளைஞர் - போக்சோவில் கைது
மதுரை திருமங்கலம் அருகே பள்ளி மாணவிக்கு தொடர்ச்சியாக காதல் தொல்லை கொடுத்து வந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
27 April 2024 4:05 AM GMTகள்ளச்சந்தையில் ஐ.பி.எல். டிக்கெட் விற்பனை - 12 பேர் கைது
சென்னையில் கள்ளச்சந்தையில் ஐ.பி.எல். டிக்கெட் விற்பனை செய்ததாக 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
24 April 2024 6:47 AM GMTமணிப்பூரில் வாக்குச்சாவடி அருகே துப்பாக்கிச்சூடு நடத்திய 3 பேர் கைது
துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்ற 3 நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
20 April 2024 6:39 AM GMTவக்பு வாரிய முறைகேடு: டெல்லி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. அமனத்துல்லா கான் கைது
சோதனையின் போது டிஜிட்டல் ஆதாரங்கள் உள்பட பல முக்கிய சான்றுகள் கைப்பற்றப்பட்டதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
18 April 2024 8:35 PM GMTகனடாவில் 22.5 மில்லியன் டாலர் கொள்ளை சம்பவம்; இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இருவர் உள்பட 6 பேர் கைது
கனடாவில் தங்கக் கட்டிகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இருவர் உள்பட 6 பேர் கைதாகியுள்ளனர்.
18 April 2024 2:12 PM GMTஹேமந்த் சோரன் மீதான நிலமோசடி வழக்கு: மேலும் 4 பேரை கைது செய்த அமலாக்கத்துறை
அரசு நிலத்தை சட்ட விரோதமாக கையகப்படுத்தியதாக கூறி அமலாக்கத்துறை ஹேமந்த் சோரனுக்கு எதிராக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
17 April 2024 10:43 PM GMTஆண் நண்பருடன் சேர்ந்து ரூ.1.25 லட்சம் மோசடி செய்த பெண் கைது
ஆண் நண்பருடன் சொகுசு வாழ்க்கை வாழ்வதற்காக அந்த பெண் நகை, பணம் பறித்தது விசாரணையில் தெரியவந்தது.
13 April 2024 5:07 PM GMTஇங்கிலாந்தில் விசா முறைகேடு; பெண் உள்பட 12 இந்தியர்கள் கைது
நாடு முழுவதும் குடியுரிமை அமலாக்க நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறோம் என சட்டவிரோத குடியுரிமை தடுப்புக்கான இங்கிலாந்து மந்திரி கூறியுள்ளார்.
11 April 2024 12:20 PM GMTஉத்தர பிரதேசத்தில் லிப்ட் கேட்ட மைனர் சிறுமி பாலியல் பலாத்காரம் - 3 பேர் கைது
சிறுமியை காரில் ஏற்றிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
9 April 2024 1:16 PM GMTமராட்டியம்: கல்லூரி மாணவி கடத்தி கொலை; சக மாணவர் உள்பட 3 பேர் கைது
கல்லூரி மாணவியின் பெற்றோரிடம் சக மாணவர் உள்பட 3 பேரும் ரூ.9 லட்சம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.
8 April 2024 4:32 PM GMTஎன் வயது 14 தான்...!! பள்ளி மாணவர்களை பாலியல் வலையில் வீழ்த்திய இளம்பெண்
ஜிங்கர், மாணவன் ஒருவனிடம் 30 பாலியல் சார்ந்த உறவில் ஈடுபட்ட குற்றச்சாட்டிற்காக இதற்கு முன் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
7 April 2024 11:54 AM GMT