மது விற்ற 2 பேர் கைது


மது விற்ற 2 பேர் கைது
x

தேங்காப்பட்டணத்தில் மது விற்ற 2 பேர் கைது

கன்னியாகுமரி


புதுக்கடை,

புதுக்கடை போலீசார் நேற்று தேங்காப்பட்டணம் மற்றும் கீழ்குளம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தேங்காப்பட்டணம் பகுதியில் மது விற்பனையில் ஈடுபட்ட சுப்பையன் (வயது83) என்பவரையும், கீழ்குளம் பகுதியில் மது விற்பனையில் ஈடுபட்ட ஜான்ரோஸ் (55) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மொத்தம் 32 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story