புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது


புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது
x

கல்லிடைக்குறிச்சி பகுதியில் புகையிலை பொருட்கள் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி

அம்பை:

கல்லிடைக்குறிச்சி பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதுதொடர்பாக சுப்பையா மகன் பலவேசம் (வயது 40), வெள்ளாங்குளி பண்டாரம் மகன் சரவணமுருகன் (39) ஆகிய 2 பேர் மீது கல்லிடைக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.


Next Story