செல்போன் பறித்த 2 பேர் கைது
நெல்லையில் செல்போன் பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
தென்காசியை சேர்ந்தவர் செல்லப்பாண்டியன். இவர் நேற்று முன்தினம் பாளையங்கோட்டையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நெல்லை சந்திப்பு பகுதியைச் சேர்ந்த பீட்டர், நடுவக்குறிச்சியை சேர்ந்த கல்லத்தியான் ஆகிய 2 பேரும் சேர்ந்து செல்லப்பாண்டியன் வைத்திருந்த செல்போனை பிடுங்கிச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில் பாளையங்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வாசிவம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கல்லத்தியான், பீட்டர் ஆகிய 2 பேரையும் நேற்று கைது செய்தார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire