கோர்ட்டு வளாகத்தில் நடந்த மோதலில் 2 பேர் கைது


கோர்ட்டு வளாகத்தில் நடந்த மோதலில் 2 பேர் கைது
x

வாலாஜா கோர்ட்டு வளாகத்தில் நடந்த மோதலில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

ராணிப்பேட்டை

வாலாஜாபேட்டை கோர்ட்டு வளாகத்திற்குள் வழக்கு சம்பந்தமாக வந்த இருவருக்கிடையில் தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டனர். இதுகுறித்து கோர்ட்டு இளநிலை உதவியாளர் சரவணன் வாலாஜா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் பேரில் ஆற்காடு தோப்புக்கானா மேட்டுத் தெருவை சேர்ந்த சரவணன் (வயது 39), வரதராஜபுரம் சின்ன தெருவை சேர்ந்த சரவணன் (42) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.


Next Story