- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
சாத்தூர் அருகே சாலையோர தடுப்பில் கார் மோதி விபத்து - 2 பேர் படுகாயம்



சாத்தூர் அருகே சாலையோர தடுப்பில் கார் மோதிய விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
சிவகாசி ஜமீன்சல்வார்பட்டியை சேர்ந்த மகேஸ்வரன் (வயது 27). இவர் சிவகாசியில் உள்ள தனியார் கார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
இவர் திருத்தங்கல்லை சேர்ந்த கோமதி என்பவருடன் தனது காரில் சிவகாசியில் இருந்து கோவில்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
காரை மகேஸ்வரன் ஓட்டி வந்தார். கார் சாத்தூர் அருகே வரும் போது கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பில் மோதி விபத்துக்கு உள்ளானது.
இதில் கார் முழுவதும் சேதமான நிலையில், காரின் உள்ளே இருந்த இருவரும் படுகாயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சாத்தூர் தாலுகா போலீசார் இருவரையும் மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இங்கு இருவருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
மேலும் இந்த விபத்து குறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire