ஒரே காம்பில் 2 அதிசய பலாக்காய்கள்
தினத்தந்தி 1 May 2023 1:05 AM IST
Text Sizeஒரே காம்பில் 2 அதிசய பலாக்காய்கள் காய்த்தன.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூர் அருகே உள்ள மட்டையன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன், விவசாயி. இவரது தோட்டத்தில் உள்ள பலாமரத்தில் ஒரே காம்பில் 2 பலாக்காய்கள் காய்த்துள்ளது. இதனை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்று வருகிறார்கள்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire