அரியலூரில் மேலும் 2 பேருக்கு கொரோனா


அரியலூரில் மேலும் 2 பேருக்கு கொரோனா
x

அரியலூரில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

அரியலூர்

அரியலூர் மாவட்டத்தில் நேற்று 2 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே கொரோனாவில் பாதிக்கப்பட்டு வீட்டு தனிமையில் சிகிச்சை பெறுபவர்களில் ஒருவர் நேற்று குணமாகியுள்ளார். மாவட்டத்தில் தற்போது 14 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மாவட்டத்தில் இன்னும் 83 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டி உள்ளது.


Next Story