வீரபாண்டியில் மது குடிக்க அனுமதித்த 2 பேர் கைது


வீரபாண்டியில் மது குடிக்க அனுமதித்த 2 பேர் கைது
x
தினத்தந்தி 11 Nov 2022 12:15 AM IST (Updated: 11 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

வீரபாண்டியில் மது குடிக்க அனுமதித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்

தேனி

வீரபாண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோகுலகண்ணன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மது குடிக்க அனுமதித்த வீரபாண்டி கிழக்கு தெருவை சேர்ந்த மாணிக்கம் வயது (40), அரசு மேல்நிலைப் பள்ளி தெருவை சேர்ந்த சிவசாமி (50) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.


Related Tags :
Next Story