பெரம்பலூரில் 2 பேருக்கு கொரோனா


பெரம்பலூரில் 2 பேருக்கு கொரோனா
x

பெரம்பலூரில் 2 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

பெரம்பலூர்

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் 2 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Next Story