அனுமதியின்றி பட்டாசு வைத்திருந்த 2 பேர் கைது


அனுமதியின்றி பட்டாசு வைத்திருந்த 2 பேர் கைது
x

அனுமதியின்றி பட்டாசு வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர்

தாயில்பட்டி,

வெம்பக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் வெற்றி முருகன் வெம்பக்கோட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது பஸ் நிறுத்தத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் சாக்கு பையுடன் நின்று கொண்டிருந்த தோப்பு தெருவை சேர்ந்த ராஜேந்திரன் (வயது 30), வைத்தீஸ்வரி (45) ஆகியோரை ேசாதனை செய்தனர். அப்ேபாது அவர்களிடம் அனுமதியின்றி 20 குரோஸ் கருந்திரி, தலா 30 கிலோ சோல்சா வெடிகள் மற்றும் மூலப்பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் வெம்பக்கோட்டை போலீசார் கைது செய்தனர்.


Related Tags :
Next Story