மது விற்ற 2 பேர் கைது


மது விற்ற 2 பேர் கைது
x

மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கரூர்

தோகைமலை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, நடக்காப்பட்டி பிரிவு சாலையில் உள்ளஒரு பெட்டிக்கடை பின்புறத்தில் புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் இரணியமங்கலம் பகுதியை சேர்ந்த ஜெயபாரதி (வயது 38), கள்ளை வடக்கு தெருவில் அதே பகுதியை சேர்ந்த ராஜலிங்கம் (37) ஆகியோர் மது விற்று கொண்டிருந்தனர். இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story