மது விற்ற 2 பேர் கைது


மது விற்ற 2 பேர் கைது
x

மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கரூர்

தோகைமலை பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அ.உடையாபட்டி கிழக்கு தெருவை சேர்ந்த காமராஜ் என்பவர் தனது பெட்டிக்கடையின் பின்புறத்திலும், சுக்காம்பட்டி பகுதியை சேர்ந்த வெள்ளைச்சாமி (வயது 42) என்பவர் தனது வீட்டின் பின்புறத்திலும் மது விற்று கொண்டிருந்தனர். இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story