மது விற்ற 2 பேர் கைது


மது விற்ற 2 பேர் கைது
x

மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கரூர்

லாலாபேட்டை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மேலபஞ்சப்பட்டியில் உள்ள ஒரு பெட்டிக்கடையின் பின்புறம் மேல பஞ்சபட்டியை சேர்ந்த மலர் (வயது 41), கடலூர் மாவட்டம் மதுராந்திர நல்லூர் பகுதியை சேர்ந்த விக்னேஷ் (29) ஆகியோர் மது விற்றுக்கொண்டிருந்தனர். இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story