மது விற்ற 2 பேர் கைது


மது விற்ற 2 பேர் கைது
x

மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கரூர்

வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, கட்டிபாளையம் பகுதியில் தவுட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த பிரகாஷ் (வயது 33), கந்தம்பாளையம் அருகே உள்ள அண்ணா நகர் பகுதியில் வேலாயுதம் பாளையம் பம்பரக்காரத் தெருவை சேர்ந்த தண்டபாணி (50) ஆகியோர் மது விற்ற கொண்டிருந்தனர். இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த மொத்தம் 15 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story