சாராயம் விற்ற 2 பேர் கைது


சாராயம் விற்ற 2 பேர் கைது
x

சாராயம் விற்ற 2 பேர் கைது

திருவாரூர்

ேபரளம் போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) புஷ்பவள்ளி மற்றும் போலீசார் பேரளம் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பேரளம் அருகே உள்ள தண்டந்தோப்பு பகுதியில் நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் தண்டந்தோப்பு பகுதியை சேர்ந்த மகாலிங்கம் மகன் ராஜ்(வயது39), திருமீயச்சூர் கோவில் தெருவை சேர்ந்த மேகநாதன் மகன் பிரசன்னா (24) ஆகியோர் என்பதும், சாராயம் விற்றதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.


Related Tags :
Next Story