புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது


புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது
x

புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரத்தில் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது மம்சாபுரம் ரோட்டில் உள்ள கடையில் திருநாவுக்கரசு (வயது 63), சுந்தரராஜன் (40) ஆகிய 2 பேரும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்றது தெரியவந்தது. பின்னர் அவர்களிடம் இருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த மம்சாபுரம் போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.


Related Tags :
Next Story