செல்போன் கடையில் திருட முயன்ற 2 பேர் கைது
இளையான்குடியில் செல்போன் கடையில் திருட முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
இளையான்குடி,
இளையான்குடியில் நள்ளிரவில் செல்போன் கடையை உடைத்து 2 பேர் திருட முயன்றனர். உடனே அவர்களை பிடித்து போலீசில் பொதுமக்கள் ஒப்படைத்தனர். விசாரணையில் ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த மதன்குமார்(19), அப்துல் அஜீஸ் (24) என ெதரிய வந்தது. 2 பேரையும் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire