மது விற்ற 2 பேர் சிக்கினர்

உப்புக்கோட்டை அருகே மதுபாட்டில்கள் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
வீரபாண்டி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது மது விற்ற கூழையனூரை சேர்ந்த கருப்பையா (வயது 39) மற்றும் கோட்டூரைச் சேர்ந்த கல்யாணித்தேவர் (75) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 12 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





