கிராவல் மண் கடத்திய 2 டிராக்டர்கள் பறிமுதல்


கிராவல் மண் கடத்திய 2 டிராக்டர்கள் பறிமுதல்
x

கிராவல் மண் கடத்திய 2 டிராக்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கரூர்

தோகைமலை அருகே உள்ள குழந்தைபட்டி பகுதியில் குளித்தலை தாசில்தார் தலைமயிலான அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதிகளில் சிலர் கிராவல் மண் கடத்தி கொண்டிருந்தனர். இதையடுத்து அதிகாரிகள் வருவதை பார்த்த சிலர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். பின்னர் அங்கு கிராவல் மண்ணுடன் நின்றிருந்த 2 டிராக்டர்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து, தோகைமலை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் தப்பியோடிய சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story