மணல் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்
மணல் கடத்திய 2 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
செம்பட்டிவிடுதி பகுதியில் உள்ள கீழப்புலவன்காடு சாலையில் தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 2 லாரிகளையும் மறித்து சோதனை நடத்தினர். சோதனையில், லாரிகளில் 4 யூனிட் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து 2 லாரிகளையும் பறிமுதல் செய்து, வெட்டன்விடுதியை சேர்ந்த டிரைவர் மாரிமுத்து (வயது 38) என்பவரையும் போலீசார் கைது செய்து, ஆலங்குடி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire