மது விற்ற 2 பெண்கள் கைது


மது விற்ற 2 பெண்கள் கைது
x

மது விற்ற 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

கரூர்

கரூர் மாவட்டம் பெரிய ரெங்கம்பாளையம் பகுதியில் வேலாயுதம்பாளையம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, பெரிய ரெங்கம்பாளையம் பகுதியை சேர்ந்த பாலச்சந்தர் மனைவி வளர்மதி (வயது 51), அதே பகுதியை சேர்ந்த நாகராஜன் மனைவி திலகவதி (50) ஆகியோர் வெவ்வேறு இடங்களில் மது விற்று கொண்டிருந்தனர். இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து தலா 5 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story