போயஸ் தோட்டத்தில் சசிகலாவுடன் முதல்-அமைச்சர் பன்னீர்செல்வம் ஆலோசனை


போயஸ் தோட்டத்தில் சசிகலாவுடன் முதல்-அமைச்சர் பன்னீர்செல்வம் ஆலோசனை
x
தினத்தந்தி 2 Jan 2017 12:11 PM GMT (Updated: 2 Jan 2017 12:11 PM GMT)

முதல்-அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் போயஸ் தோட்டத்தில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் சசிகலாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.


சென்னை

அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலாவை சென்னை மாவட்ட அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கலைராஜன், விருகை ரவி, பாலகங்கா மற்றும் வெற்றிவேல் ஆகியோர் இன்று போயஸ் தோட்டத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.திருவள்ளூர் மாவட்ட செயலாளர்களும் சசிகலாவை சந்தித்தனர்.

முதல்-அமைச்சர் - ஓ. பன்னீர் செல்வம் போயஸ் தோட்டத்தில் சசிகலாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அவருடன் அமைச்சர்கள் தங்கமணி,  ராஜேந்திர பாலாஜி ஆகியோரும் சென்றனர்.

Next Story