அகில இந்திய திறனறிவுத்தேர்வில் வேலம்மாள் வித்யாலயா மாணவருக்கு முதல் பரிசு


அகில இந்திய திறனறிவுத்தேர்வில் வேலம்மாள் வித்யாலயா மாணவருக்கு முதல் பரிசு
x
தினத்தந்தி 1 March 2017 7:48 PM GMT (Updated: 1 March 2017 7:47 PM GMT)

சென்னை முகப்பேர் வேலம்மாள் வித்யாலயா பள்ளி மாணவர் வி.நந்தவர்மன், அகில இந்திய அளவிலான அறிவியல் நுட்பத்திறனறிவு தேர்வில் முதல் பரிசு பெற்றுள்ளார்.

சென்னை,

அவருக்கு ரூ.50,000 ரொக்கப்பரிசும், தங்கப்பதக்கமும் வழங்கப்பட்டு உள்ளது.

மேலும் வேலம்மாள் வித்யாலயா மாணவர்கள் 6 பேர் தங்கப்பதக்கமும், 13 பேர் வெள்ளிப்பதக்கமும் பெற்று சாதனை படைத்து உள்ளனர்.


Next Story