தமிழ்நாட்டை 4 மண்டலமாக பிரித்து தீபா பேரவைக்கு பொறுப்பாளர்கள் நியமனம்
தமிழ்நாட்டை 4 மண்டலமாக பிரித்து தீபா பேரவைக்கு பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
சென்னை,
தமிழ்நாட்டை 4 மண்டல மாக பிரித்து எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவைக்கு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன் விவரம் வருமாறு:-
மண்டலம்-1
1.கன்னியாகுமரி, 2.திரு நெல்வேலி, 3.தூத்துக்குடி, 4.ராமநாதபுரம், 5.சிவகங்கை, 6.விருதுநகர், 7.மதுரை, 8.தேனி.பொறுப்பாளர்கள்:-
துரையப்பா-நெல்லை, பசும்பொன் செ.பாண்டியன்-மதுரை, தொண்டன் ஜி.சுப்பிரமணி-தூத்துக்குடி, பி.செந்தில்முருகன்- கன்னியாகுமரி, ஜானகிராமன்- சிவகங்கை, கே.ராஜேஷ் குமார்-திருமங்கலம், வீரகுமார்- ஆண்டிப்பட்டி, பாரதி சுப்புராம்- விருதுநகர்.
மண்டலம்-2
1.திண்டுக்கல், 2.திருப்பூர், 3.கோயம்பத்தூர், 4.நீலகிரி, 5.ஈரோடு, 6.நாமக்கல், 7.கரூர், 8.சேலம்.பொறுப்பாளர்கள்:-
சரஸ்வதி-நாமக்கல், ரோணி என்ற கிருஷ்ண குமார்-கிணத்துக்கடவு, அர்ஜுனன்-சேலம், பண்ணை பி.செந்தில் முருகன்-திண்டுக்கல், செல்ல ராஜாமணி- நாமக்கல், கருப்புசாமி-கரூர்.
மண்டலம்-3
1.திருச்சி, 2.புதுக்கோட்டை, 3.தஞ்சாவூர், 4.திருவாரூர், 5.நாகப்பட்டினம், 6.அரியலூர், 7.பெரம்பலூர், 8.கடலூர்.பொறுப்பாளர்கள்:-
ராஜா பரமசிவம்-புதுக் கோட்டை, இளவழகன்- பெரம்பலூர், கஞ்சனூர் கி.முருகன்-தஞ்சாவூர், செல்வவினாயகம்-கடலூர், எம்.ஹஜ்முகமது அலி-புதுக் கோட்டை.
மண்டலம்-4
1.தர்மபுரி, 2.கிருஷ்ணகிரி, 3.திருவண்ணாமலை, 4.காஞ்சீபுரம், 5.விழுப்புரம், 6.வேலூர், 7.திருவள்ளூர், 8.சென்னை.பொறுப்பாளர்கள்:-
ராஜகண்ணப்பன், பாண்டுரங்கன்-வேலூர், மாதேஸ்வரன்-திருப்பத்தூர், என்.ராமச்சந்திரன்- சோழிங்கநல்லூர், ஓ.இ.எம்.ஹேமசந்திரன்- காஞ்சீபுரம், பா.ஆனந்த்- வேலூர், பி.லோகு-மீஞ்சூர், கிருஷ்ணமூர்த்தி-ஆர்.கே.நகர்.

Next Story