சென்னை பச்சையப்பன் கல்லூரி முதல்வரை தாக்கி மண்டை உடைப்பு


சென்னை பச்சையப்பன் கல்லூரி முதல்வரை தாக்கி மண்டை உடைப்பு
x
தினத்தந்தி 16 Jun 2017 11:39 AM GMT (Updated: 16 Jun 2017 11:38 AM GMT)

பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் தாக்கியதில் கல்லூரி முதல்வரின் மண்டை உடைக்கபட்டுள்ளது.

சென்னை

கல்லூரியில் அடையாள அட்டையின்றி 18 பேர் நுழைந்துள்ளனர். கல்லூரியில் பயிலாத பிற மாணவர்களை வெளியே போக சொன்னதால் முதல்வரை தாக்கினர்.

சென்னைகல்லூரி முதல்வர் காளிராஜின் மண்டை உடைக்கப்பட்டது. தாக்குதலில் முதல்வரின் தலையில் காயம் ஏற்பட்டது  கார் கண்ணாடியும் உடைக்கபட்டது.. மேலும் அவரின் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து 36 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Next Story