உடல்நலக்குறைவால் சபாநாயகர் தனபால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதி


உடல்நலக்குறைவால் சபாநாயகர் தனபால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதி
x
தினத்தந்தி 4 July 2017 9:16 AM IST (Updated: 4 July 2017 9:16 AM IST)
t-max-icont-min-icon

உடல்நலக்குறைவால் சபாநாயகர் தனபால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.


சென்னை,

ரத்த அழுத்தம் குறைவு காரணமாக சபாநாயகர் தனபால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள சபாநாயகர் தனபால் உடல் நலம் குறித்து முதல்-அமைச்சர் பழனிசாமி, அமைச்சர் அன்பழகன் நேரில் நலம் விசாரித்தனர்.

Next Story