கமல்ஹாசன் அரசியலுக்கு வந்தால், அவரின் கருத்துக்கு தகுந்த கருத்தை தெரிவிப்போம்-எடப்பாடி பழனிசாமி
கமல்ஹாசன் அரசியலுக்கு வந்தால், அவரின் கருத்துக்கு தகுந்த கருத்தை தெரிவிப்போம் என முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
கோவை விமான நிலையத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறோம் . நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வந்தால் நிச்சயம் ஏற்போம்.கமல்ஹாசன் அரசியலுக்கு வந்தால், அவரின் கருத்துக்கு தகுந்த கருத்தை தெரிவிப்போம்.
டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.ஜெயலலிதா அறிவித்தபடி அனைத்து மாவட்டங்களிலும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடத்தப்படும்.ஆறு குட்டி எம்.எல்.ஏ எங்கள் அணிக்கு வந்தால் ஏற்று கொள்வோம். கட்சியில் இருந்து சிலர் பிரிந்துச் என்று இருந்தாலும் நாங்கள் ஒரு அணி தான். இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story