டிடிவி தினகரனின் அறிவிப்புகள் எதுவும் கட்சியை கட்டுப்படுத்தாது ஈபிஎஸ் அணி தீர்மானம்
டிடிவி தினகரனின் அறிவிப்புகள் எதுவும் கட்சியை கட்டுப்படுத்தாது என தீர்மானம் நிறைவேற்றபட்டு உள்ளது.
சென்னை
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அ.தி.மு.க. அம்மா அணி அமைச்சர்கள், எம்.எல். ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் கூட்டினார்.

கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.
பின்னர் கூட்டத்தில் டிடிவி தினகரனின் அறிவிப்புகள் எதுவும் கட்சியை கட்டுப்படுத்தாது என ஈபிஎஸ் அணி தீர்மானம் நிறைவேற்றியது.
தினகரன் வெளியிட்ட அறிவிப்புகளை தொண்டர்கள் நிராகரிக்குமாறு முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்.
தினகரன் துணை பொதுச்செயலாளர் பதவி வகிக்க இயலாது என்றும் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story