இணைப்பு குறித்து பன்னீர்செல்வம் தான் அறிவிப்பார் - நிர்மலா பெரியசாமி


இணைப்பு குறித்து பன்னீர்செல்வம் தான் அறிவிப்பார் - நிர்மலா பெரியசாமி
x
தினத்தந்தி 18 Aug 2017 5:24 PM GMT (Updated: 18 Aug 2017 5:23 PM GMT)

இணைப்பு குறித்து பன்னீர்செல்வம் தான் அறிவிப்பார் என பன்னீர்செல்வம் அணி, செய்தி தொடர்பாளர் நிர்மலா பெரியசாமி கூறியுள்ளார்.

சென்னை,

இது தொடர்பாக அவர் செய்தியார்களிடம் கூறியதாவது:

இணைப்பு குறித்து பன்னீர்செல்வம் தான் அறிவிப்பார். பன்னீர்செல்வம் ஜனநாயகத்தை மதிக்கக்கூடிய தலைவர். இணைப்பு குறித்து அனைத்து நிர்வாகிகளிடமும் ஆலோசனை நடத்தினார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story