அதிமுக பொதுக்குழுவை கூட்டுவதற்கு பெங்களூரு நீதிமன்றம் இடைக்காலத் தடை


அதிமுக பொதுக்குழுவை கூட்டுவதற்கு பெங்களூரு நீதிமன்றம் இடைக்காலத் தடை
x

அதிமுக பொதுக்குழுவை கூட்டுவதற்கு பெங்களூரு உரிமையியல் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

பெங்களூரு,

அதிமுக பொதுக்குழுவை கூட்டுவதற்கு பெங்களூரு உரிமையியல் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. கர்நாடக அதிமுக செயலாளர் புகழேந்தி தொடுத்த வழக்கில் பெங்களூரு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும், வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வரும் அக்டோபர் 13 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. 

அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க கோரி  சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் 7.15 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில்,  பெங்களூரு நீதிமன்ற தீர்ப்பு வெளியாகியுள்ளது. 

Next Story